உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / வங்கி சாரா நிதி நிறுவனங்கள் வழங்கிய சில்லரை கடன் 22 சதவீதம் உயர்வு

வங்கி சாரா நிதி நிறுவனங்கள் வழங்கிய சில்லரை கடன் 22 சதவீதம் உயர்வு

கடந்த செப்., மாதம் வரை வங்கி சாரா நிதி நிறுவனங்கள் வழங்கிய சில்லரை கடன், முந்தைய ஆண்டை விட 22 சதவீதம் அதிகரித்து 26.84 லட்சம் கோடி ரூபாயாக உள்ளதாக ரிசர்வ் வங்கி தரவுகள் தெரிவிக்கின்றன. இதில், நகைக்கடன் மட்டும் 14 சதவீத பங்கு வகிப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. கடன் விபரம் (ரூ. லட்சம் கோடியில்) மொத்த சில்லரை கடன் 2025 | 22.012026 | 26.84 (21.9% உயர்வு) நகைக்கடன் 2025 | 2.252026 | 3.74 (66.1% உயர்வு) வாகன கடன் 2025 | 5.562026 | 6.46 (16.1% உயர்வு) வீட்டுக்கடன் 2025 | 7.722026 | 8.70 (12.6% உயர்வு) pie chart செப்., மாத கடன் வகைகளின் பங்களிப்பு (ரூ. லட்சம் கோடியில்) வீட்டுக்கடன் | 8.70 | 32.41%வாகன கடன் | 6.46 | 24.07%நகைக்கடன் | 3.74 | 13.93%பிற வகை கடன்கள் | 7.94 | 29.59% ஆதாரம்: ரிசர்வ் வங்கி


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை