நாட்டின் ஜி.டி.பி.,யில் பீர் உற்பத்தி துறை ரூ.92,000 கோடி பங்களிப்பு
புதுடில்லி:கடந்த 2023ம் ஆண்டின் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில், பீர் துறையின் பங்களிப்பு 92,324 கோடி ரூபாய் என ஆய்வில் தெரிய வந்துள்ளது. ஜி.டி.பி.,யில் பங்களிப்பு92,324 கோடி ரூபாய்மதுபான உற்பத்தியாளர் பங்களிப்பு40,050 கோடி ரூபாய்வரி வருவாய்52,274 கோடி ரூபாய்மொத்த வரி வருவாயில் பங்களிப்பு1.80 சதவிகிதம்நாட்டின் வேலைவாய்ப்பில் பங்களிப்பு0.30 சதவிகிதம்நேரடி வேலைவாய்ப்பு 5.40 லட்சம்மறைமுக வேலைவாய்ப்பு7.80 லட்சம்மொத்த வேலைவாய்ப்பு13.20 லட்சம்ஆதாரம்: ஆக்ஸ்போர்டு எகனாமிக்ஸ்