உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / தி இண்டஸ் வேலி ரூ.23 கோடி திரட்டியது

தி இண்டஸ் வேலி ரூ.23 கோடி திரட்டியது

சென்னை: சென்னையை சேர்ந்த, 'ஸ்டார்ட் அப்' நிறுவனமான, 'தி இண்டஸ் வேலி' வார்ப்பு இரும்பு, தாமிரம், களிமண் போன்ற பொருட்களில் இருந்து தயாரிக்கப்பட்ட, நச்சு இல்லாத சமையல் பாத்திரங்கள் உற்பத்தி மற்றும் விற்பனையில் ஈடுபட்டு வருகிறது. இந்நிறுவனம், 'டி.எஸ்.ஜி., கன்ஸ்யூமர் பார்ட்னர்ஸ், ஒயிட் வேல் வெஞ்சர் பண்டு' நிறுவனங்களிடம் இருந்து, 23.10 கோடி ரூபாய் முதலீட்டை திரட்டியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி