மேலும் செய்திகள்
வணிக வரி வசூல் ரூ.1.38 லட்சம் கோடியாக அதிகரிப்பு
24-Apr-2025
59,01,000கடந்த 18ம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் இந்தியாவின் அன்னிய செலாவணி கையிருப்பு, 71,466 கோடி ரூபாய் அதிகரித்து, 59.01 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. 27,02,000இந்தியாவின் நேரடி வரி வசூல் 27.02 லட்சம் கோடி ரூபாயை எட்டி, முந்தைய ஆண்டைக் காட்டிலும் 15.59 சதவீதம் அதிகரித்துள்ளது. இது வலுவான வளர்ச்சி என மத்திய நேரடி வரிகள் வாரியம் தெரிவித்துள்ளது. இது முந்தைய நிதியாண்டில் 23.38 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது.
24-Apr-2025