மேலும் செய்திகள்
அரசு பங்களா: ஆதிஷி கோரிக்கை நிராகரிப்பு
05-Apr-2025
40,800கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை விற்க உள்ளதாக, அமேசான் நிறுவனர் ஜெப் பெசோஸ் தெரிவித்துள்ளார். அடுத்தாண்டு மே இறுதிக்குள், தன்னிடம் உள்ள பங்குகளில் 2.50 கோடி பங்குகளை விற்பனை செய்ய உள்ளதாக தெரிவித்தார். இந்த பங்குகளின் தற்போதைய மதிப்பு, கிட்டத்தட்ட 40,800 கோடி ரூபாயாகும். 5.14 லட்சம் கோடி ரூபாய்க்கு மேல், திரைப்படங்கள், தொலைக்காட்சி, ஓ.டி.டி., ஆகிய துறைகள், கடந்த 2024ம் நிதியாண்டில் பொருளாதாரத்தில் பங்களிப்பை அளித்துள்ளன. மேலும், 8.2 லட்சம் நேரடி வேலைவாய்ப்புகளையும்; 26.40 லட்சம் மறைமுக வேலைவாய்ப்புகளையும் உருவாக்கியதாக, 'மோஷன் பிக்சர்ஸ் அசோசியேஷன்' அறிக்கையில் தெரிவித்துள்ளது.
05-Apr-2025