உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / எண்கள் சொல்லும் செய்தி

எண்கள் சொல்லும் செய்தி

2,091கோடி ரூபாய் மதிப்பிலான 2.55 கோடி பேடிஎம் பங்குகளை, அலிபாபா குழுமத்தின் துணை நிறுவனமான ஆன்ட், விற்பனை செய்துள்ளது. பங்குகள் ஒவ்வொன்றும் 823.10 ரூபாய்க்கு விற்கப்பட்டன.7தொழிற்சாலைகளை, லாபம் குறைந்ததன் காரணமாக மூட, ஜப்பானிய கார் தயாரிப்பு நிறுவனமான நிஸான் முடிவு செய்துள்ளது. சர்வதேச அளவில் 20,000 பேரை பணியில் இருந்து நீக்கவும் முடிவு செய்துள்ளது. 17,305கோடி ரூபாயாக, கடந்த ஏப்ரலில், நாட்டின் மொத்த நவரத்தினங்கள் மற்றும் நகைகள் ஏற்றுமதி இருந்தது. இது முந்தைய ஆண்டைக் காட்டிலும் 4.62 சதவீதம் குறைவாகும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி