உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / டிரம்ப் நிர்வாகம் மேல்முறையீடு

டிரம்ப் நிர்வாகம் மேல்முறையீடு

வாஷிங்டன்:வெளிநாடுகளில் இருந்து இறக்குமதியாகும் பொருட்களுக்கு வரி விதித்தது சட்டவிரோதம் என்ற அமெரிக்க பெடரல் நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக, அந்நாட்டின் உச்சநீதிமன்றத்தில் டிரம்ப் மேல்முறையீடு செய்துள்ளார். அமெரிக்க அதிபருக்கு வழங்கப்பட்டுள்ள அவசர கால சட்டத்தை பயன்படுத்தி வரி விதித்தது சட்ட விரோதமானது என, பெடரல் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதனை எதிர்த்து, அதிபர் டிரம்ப் நிர்வாகம் செய்த மேல்முறையீட்டு மனுவை, நவம்பர் முதல் வாரத்தில் விசாரணைக்கு நீதிபதிகள் தள்ளி வைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ