மேலும் செய்திகள்
நிதி மோசடி 3 மடங்கு அதிகரிப்பு
30-May-2025
புதுடில்லி, : நாட்டின் வேலையின்மை விகிதம், கடந்த மே மாதம் 5.60 சதவீதமாக அதிகரித்துள்ளது என, மத்திய புள்ளியியல் அமைச்சகம் தெரிவித்துள்ளது. குறிப்பாக பெண்களிடையே வேலையின்மை விகிதம் 5.80 சதவீதமாக அதிகரித்து காணப்பட்டது. இது, ஆண்களிடையே 5.60 சதவீதமாக இருந்தது.கடந்த ஏப்ரலில் 5.10 சதவீதமாக இருந்த வேலையின்மை விகிதம், கடந்த மாதம் 5.60 சதவீதமாக அதிகரித்துள்ளது. வயது வாரியாக பார்க்கும்போது, 29 வயதுக்கு உட்பட்டவர்களிடையே வேலையின்மை விகிதம், 13.80 சதவீதத்திலிருந்து 15 சதவீதமாக அதிகரித்து உள்ளது.
30-May-2025