உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / யு.பி.ஐ., பரிவர்த்தனை சற்றே குறைந்தது

யு.பி.ஐ., பரிவர்த்தனை சற்றே குறைந்தது

புதுடில்லி:யு.பி.ஐ., பணப் பரிவர்த்தனை, கடந்த ஜூன் மாதத்தில் சற்றே குறைந்துள்ளதாக, என்.பி.சி.ஐ., எனும் தேசிய பணப் பரிவர்த்தனை கழகம் வெளியிட்டுள்ள தரவுகளில் தெரிவிக்கப் பட்டுள்ளது. மாதாந்திர அடிப்படையில் முந்தைய மாதமான மே மாதத்துடன் ஒப்பிடும்போது தான் சரிந்து உள்ளதே தவிர, கடந்தாண்டு ஜூன் மாதத்துடன் ஒப்பிடுகையில், வலுவான வளர்ச்சியே கண்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை