உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / அமெரிக்க கன்டெய்னர் கையாளல் சரிவு

அமெரிக்க கன்டெய்னர் கையாளல் சரிவு

உலக நாடுகளில் பெரும்பாலானவற்றுக்கு இறக்குமதி வரியை, அமெரிக்க அதிபர் டிரம்ப், கடந்த ஆகஸ்டு முதல் அதிகரித்துள்ளார்.

Galleryஅதனால், செப்டம்பரில் அமெரிக்க துறைமுகங்களில் கன்டெய்னர் கையாளல் கணிசமாக குறைந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி