இந்தியாவுடன் வர்த்தகம் அமெரிக்கா முன்னிலை
புதுடில்லி:மத்திய வர்த்தகத்துறை அமைச்சகம், கடந்த நிதியாண்டுக்கான நாட்டின் வர்த்தக தரவுகளை வெளியிட்டுள்ளது. இதன் முக்கிய விபரங்கள்: தொடர்ந்து நான்காவது ஆண்டாக, கடந்த நிதியாண்டிலும் அமெரிக்காவே, இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தக பங்குதாரராக உள்ளது இந்தியாவுடன் அதிக வர்த்தகம் மேற்கொண்ட முதல் மூன்று நாடுகளில், அமெரிக்காவுடன் மட்டுமே வர்த்தக உபரி உள்ளது அதே நேரத்தில் சீனாவுடனான நம் நாட்டின் வர்த்தக பற்றாக்குறை, கடந்த நிதியாண்டில் மேலும் அதிகரித்துள்ளது.
அமெரிக்காவுக்கு
அதிக ஏற்றுமதி * மருந்து பொருட்கள்* தொலைதொடர்பு சாதனங்கள்* விலை மதிப்புள்ள கற்கள்* பெட்ரோலியப் பொருட்கள்* பருத்தி ஆயத்த ஆடைகள்* இரும்பு மற்றும் ஸ்டீல்அமெரிக்காவிலிருந்து அதிக இறக்குமதி* கச்சா எண்ணெய்* பெட்ரோலியப் பொருட்கள்* நிலக்கரி* தங்கம், பட்டை தீட்டப்பட்ட வைரம் * மின்சார இயந்திரங்கள்* விமானம், விண்வெளி சாதனங்கள்
அதிக வர்த்தகம் செய்த 3 நாடுகள்
( 2024-25) நாடு ஏற்றுமதி இறக்குமதி வர்த்தக உபரி/பற்றாக்குறைஅமெரிக்கா 7.44 3.90 3.54சீனா 1.23 9.76 8.53ஐக்கிய அரபு எமிரேட்ஸ் 3.15 5.45 2.30(ரூ. லட்சம் கோடியில்)