மேலும் செய்திகள்
ரூ.2.50 லட்சம் கோடியை கடந்தது
1 hour(s) ago
கள்ளக்குறிச்சி பால் உற்பத்தியாளர் சங்கத்துக்கு
1 hour(s) ago
விமான பயண சேவை
1 hour(s) ago
வர்த்தக துளிகள்
1 hour(s) ago
ஸ்டீல் கழிவில் இருந்து பெயின்ட் உற்பத்தி
4 hour(s) ago
புதுடில்லி: அமெரிக்க வர்த்தகத்துக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையில், மானியங்கள், சலுகைகள் வாயிலாக உற்பத்தியை அதிகமாக குவித்துள்ளதாக கூறி, இந்தியா, சீனா, ஜப்பான் உள்ளிட்ட 14 நாடுகள் மீது அமெரிக்கா புதிய இறக்குமதி வரிகளை அறிவித்துள்ளது. அமெரிக்காவின் 1974ம் ஆண்டு வர்த்தக சட்டத்தின் 301வது பிரிவின் கீழ், ஒவ்வொரு நாட்டுக்கும் ஏற்ப பிரத்யேகமாக இவ்வரி விதிக்கப்படுகிறது. அதன்படி, இந்தியாவுக்கு அதிகபட்சமாக 25 சதவீத வரி விதிக்கப்பட உள்ளது. இந்தியா – அமெரிக்கா ஒப்பந்தம் உறுதிப்படுத்தப்பட்டால், வரி, 17 சதவீதமாக குறையும். இந்திய ஏற்றுமதியாளர்கள், கடந்த ஜூலை முதல் 10 சதவீத வரி செலுத்தி வருகின்றனர். இதன்படி, புதிய வரி அமலுக்கு வந்தால், இந்திய பொருட்களுக்கு அதிகபட்ச வரி 17 சதவீதமாக இருக்கும். வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாகாவிட்டால், 25 சதவீத வரி செலுத்த வேண்டியிருக்கும். இருப்பினும், ஜனவரி வரை புதிய வரி நடைமுறைக்கு வராது என்று தெரிய வந்துள்ளது.
1 hour(s) ago
1 hour(s) ago
1 hour(s) ago
1 hour(s) ago
4 hour(s) ago