உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / லாபம் /  பைபேக் லாபத்துக்கு 12% கூடுதல் வரி

 பைபேக் லாபத்துக்கு 12% கூடுதல் வரி

நிறுவனங்கள் தங்கள் பங்குகளை திரும்ப பெறும்போது, தனிநபர்கள் மற்றும் நிறுவன முதலீட்டாளர்கள் பெறும் மூலதன ஆதாயத்திற்கு வரும் ஏப்ரல் 1ம் தேதி முதல் 12 சதவீதம் சீரான கூடுதல் வரி விதிக்கப்படும். இதற்கான திருத்தங்கள் அடங்கிய 'நிதி மசோதா 2026'க்கு லோக்சபாவில் நேற்று ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. தனிநபர் முதலீட்டாளர்களுக்கு: வருமான வரம்பு வரி (%) தற்போது இனி ரூ.50 லட்சம் வரை கூடுதல் வரி இல்லை; 12 ரூ.50 லட்சம் - ரூ.1 கோடி 10 12 ரூ.1 கோடிக்கு மேல் 15 12 நிறுவனங்களுக்கு: வருமான வரம்பு வரி (%) தற்போது இனி ரூ.1 கோடிக்கும் குறைவு கூடுதல் வரி இல்லை 12 ரூ.1 கோடி - ரூ.10 கோடி வரை 7 12


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை