மேலும் செய்திகள்
எக்கச்சக்க லாபம் தந்த தங்க பத்திர முதலீடுகள்
24-Oct-2025
ரிசர்வ் வங்கி, கடந்த 2018 - 19ம் நிதியாண்டில், முதற்கட்டமாக வெளியிட்ட தங்கப் பத்திரங்களுக்கான முன்கூட்டிய முதிர்வு விலையை அறிவித்துள்ளது. ஒரு கிராம் தங்கத்தின் விலை, முதலீடு செய்தபோது இருந்ததை விட தற்போது 300 சதவீதம் அதிகரித்துள்ளது. ஒரு கிராம் தங்கத்தின் விலை 2018 - 19 முதலீடு செய்தபோது ரூ. 3,064 தற்போது கிடைப்பது ரூ. 12,039 லாபம் ரூ. 8,975 (293%)
24-Oct-2025