உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / லாபம் /  தங்க பத்திரத்தில் 340 சதவிகிதம் லாபம்

 தங்க பத்திரத்தில் 340 சதவிகிதம் லாபம்

ரிசர்வ் வங்கி, கடந்த 2017 - 18ம் நிதியாண்டில், பத்தாவது கட்டமாக வெளியிடப்பட்ட தங்கப் பத்திரங்களுக்கான இறுதி முதிர்வு விலையை அறிவித்துள்ளது.

இதில் ஒரு லட்சம் ரூபாய் முதலீடு செய்திருந்தால், தற்போது 4.40 லட்சம் ரூபாய் கிடைத்திருக்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ