உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / லாபம் /  62% பேர் நாமினியை நியமிக்கவில்லை

 62% பேர் நாமினியை நியமிக்கவில்லை

'ஜீரோதா' பயனாளர்களில் 62 சதவீதம் பேர், தங்களின் பங்கு மற்றும் முதலீட்டு கணக்குகளுக்கு நாமினியை நியமிக்கவில்லை. இவ்வளவுக்கும், ஆன்லைன் வாயிலாக சில வினாடிகளிலேயே நாமினியை நியமித்துவிடும் வசதி உள்ளது. சில பயனாளிகள் நாமினியை நியமித்தாலும், அவர்களுக்கு அந்த தகவலை தெரியப்படுத்துவதில்லை. இதனால் கூட, அவர்களின் முதலீடுகளை குடும்பத்தினர் 'கிளெய்ம்' செய்ய முடியாமல் போக வாய்ப்புள்ளது. - நிதின் காமத், தலைமை செயல் அதிகாரி, ஜீரோதா


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை