உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / லாபம் / இன்சூரன்ஸ் சீர்திருத்தங்களை ஆய்வு செய்ய குழு

இன்சூரன்ஸ் சீர்திருத்தங்களை ஆய்வு செய்ய குழு

இன்சூரன்ஸ் வினியோகத்துக்கு திட்டமிடப்பட்டுள்ள சீர்திருத்தங்களால், முகவர்களின் வருமானம், வேலைவாய்ப்பு மற்றும் சிறு முகவர்களுக்கு ஏற்படும் பாதிப்பு குறித்து ஆய்வு செய்ய, ஆறு நபர்களை கொண்ட குழுவை ஐ.ஆர்.டி.ஏ.ஐ., அமைத்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ