பொறுப்பு துறப்பு
பொறுப்பு துறப்பு: பங்கு, கமாடிட்டி உள்ளிட்ட பல்வேறு சந்தைகளில் செய்யும் முதலீடுகள் சந்தை அபாயத்திற்கு உட்பட்டது. முதலீடு செய்வதற்கு முன்பு சம்பந்தப்பட்ட அனைத்து ஆவணங்களையும் கவனமாகப் படிக்கவும். எந்தவொரு நிறுவனத்தின் பங்குகளில் முதலீடு செய்வதற்கு முன்பாக, செபி பதிவு பெற்ற முதலீட்டு ஆலோசகரை கலந்தாலோசித்து, அவற்றில் முதலீடு செய்வதில் இருக்கும் ரிஸ்க், உங்களுக்கு உகந்த அளவில் இருக்கிறதா என்பதை தெரிந்து, அதன் பின் முதலீட்டை மேற்கொள்ளவும். இந்தப் பகுதியில் கொடுக்கப்பட்டுள்ள விலை/வால்யூம் போன்ற தகவல்கள் முந்தைய வர்த்தக நாளின் இறுதியில் அந்தந்த எக்ஸ்சேஞ்சுகளின் இணையதளத்தில் இருந்தும்; விலை இலக்குகள் குறித்த தகவல்கள் (ஏதும்தரப்பட்டிருந்தால்) குறிப்பிடப்பட்டுள்ள தரகு நிறுவனத்தின் இணையதளத்தில் இருந்தும் திரட்டப்பட்டதாகும்.மேலே தரப்பட்டுள்ள விபரங்கள் சரியானவைதானா என்றும்; அவற்றின் உண்மைத்தன்மை குறித்தும் சரிபார்த்துக்கொள்வது வாசகர்/முதலீட்டாளரின் முழுப்பொறுப்பாகும். இதில் தவறுகள் ஏதும் இருந்தாலோ / இதனை நம்பி செயல்பட்டு வரக்கூடிய எந்த விதமான நஷ்டத்துக்கோ, தினமலர் நாளிதழோ அல்லது அதைச் சார்ந்த நபர்களோ எந்த விதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.