உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / லாபம் / துளிகள் துளிகள்

துளிகள் துளிகள்

எஸ்.ஐ.எப்., முதலீட்டில் 'ஆக்ஸிஸ் ஏ.எம்.சி.,' ஆ க்ஸிஸ் ஏ.எம்.சி., நிறுவனம் 'ஆக்சிலரேட் எஸ்.ஐ.எப்.,' என்ற பிராண்டு பெயரில் எஸ்.ஐ.எப்., முதலீட்டு சந்தையில் நுழைவதாக அறிவித்துள்ளது. மேலும், இந்த பிராண்டின் கீழ் ஈக்விட்டி மற்றும் ஹைப்ரிடு ஆகிய இரு பிரிவுகளிலும் எஸ்.ஐ.எப்., திட்டங்களை அறிமுகப்படுத்த இருப்பதாகவும் ஆக்ஸிஸ் ஏ.எம்.சி., தெரிவித்துள்ளது. லண்டன் பங்கு சந்தையில் பட்டியலானது 'ஏர்டெல் மனி' ஏ ர்டெல் மனி நிறுவனம் ஐ.பி.ஓ., வெளியிட்ட நிலையில், அதன் பங்குகள் லண்டன் பங்கு சந்தையில் நேற்று பட்டியலிடப்பட்டன. லண்டன் பங்கு சந்தைக்கு கடந்த ஐந்து ஆண்டுகளில் இதுவே மிகப்பெரிய ஐ.பி.ஓ., வெளியீடு. வர்த்தகம் தொடங்கிய பிறகு ஏர்டெல் மனி பங்கு விலை கிட்டத்தட்ட 2.10 சதவீதம் வரை உயர்ந்து, பின்னர் இறக்கம் கண்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை