உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / லாபம் / தொடங்கியது இ.ஜி.ஆர்., வர்த்தகம்

தொடங்கியது இ.ஜி.ஆர்., வர்த்தகம்

என்.எஸ்.இ., சந்தையில் நேற்று முதல் இ.ஜி.ஆர்., எனப்படும் ‘மின்னணு தங்க ரசீது’ வர்த்தகம் தொடங்கப்பட்டுள்ளது. முதல் நாள் வர்த்தகத்திலேயே, இது 23.34 கோடி ரூபாயை ஈர்த்துள்ளது. ஒவ்வொரு இ.ஜி.ஆர்., 100 மில்லி கிராம் தங்கத்தை குறிக்கிறது. செபியின் விதிமுறைக்கு உட்பட்ட ‘வால்ட்’களில் இ.ஜி.ஆர்., முதலீடுகளுக்கு இணையான தங்கம் பத்திரமாக வைக்கப்படும். முதலீட்டாளர்கள் தங்களது ‘டிமேட்’ கணக்கு வாயிலாக பங்குகளை போலவே இதை எளிதாக வாங்கி விற்கலாம். தேவைப்படும் போது இதை தங்க கட்டிகளாகவோ, நாணயங்களாகவோ மாற்றி கொள்ளலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை