உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / லாபம் / எப் அண்டு ஓ., லாட் சைஸ் குறைப்பு

எப் அண்டு ஓ., லாட் சைஸ் குறைப்பு

சி று முதலீட்டாளர்கள் வர்த்தகம் செய்ய ஏதுவாக, 'நிப்டி 50' உள்ளிட்ட நான்கு முக்கிய குறியீடுகளின் முன்பேர வணிக ஒப்பந்தங்களுக்கான லாட் சைஸ்களை, தேசிய பங்குச் சந்தை குறைத்து உள்ளது. வரும் 28-ம் தேதி முதல் இது அமலுக்கு வருகிறது.

அக்டோபர் 28-ம் தேதிக்குப் பிறகு முதிர்வடையும் அனைத்து புதிய முன்பேர வணிக ஒப்பந்தங்களும், இந்த சிறிய லாட் சைஸ்களின் படி நடைபெறும். முதலீட்டாளர்கள் ஏற்கனவே உள்ள அல்லது விரைவில் எடுக்கப்படும் காலாண்டு மற்றும் அரையாண்டு ஒப்பந்தங்களுக்கு, டிச.,30ம் தேதி வரை, பழைய லாட் சைஸிலேயே வர்த்தகம் செய்யலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ