உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / லாபம் / நவ., 6ல் வருகிறது பின்பட் பைனான்சியல்

நவ., 6ல் வருகிறது பின்பட் பைனான்சியல்

பு திய பங்கு வெளியீட்டில் களமிறங்கும் 'பின்பட் பைனான்ஷியல் சர்வீசஸ்' நிறுவனத்தின் ஒரு பங்கின் விலை, 140--142 ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்நிறுவன பங்குகளை, ஐ.பி.ஓ., வாயிலாக வாங்க முதலீட்டாளர்கள் நவ., 6-10 வரை விண்ணப்பிக்கலாம். இந்நிறுவனம், நவ., 13ம் தேதி தேசிய பங்குச்சந்தையில் பட்டியலிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஐ.பி.ஓ., வாயிலாக கிடைக்கும் நிதியை, மூலதன தேவைகள், துணை நிறுவனத்தில் முதலீடு, வணிக மேம்பாடு, சந்தைப்படுத்தல் மற்றும் கடனை திருப்பி செலுத்துதல் ஆகியவற்றுக்கு பயன்படுத்தப்படும் என அந்நிறுவனம் கூறியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை