உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / லாபம் / ஃபண்டு பயோடேட்டா எஸ்.பி.ஐ., - பி.எஸ்.யு.,

ஃபண்டு பயோடேட்டா எஸ்.பி.ஐ., - பி.எஸ்.யு.,

ஆரம்பிக்கப்பட்ட நாள் 07-07-2010அணுகுமுறை : பலதுறைகளில் செயல்படும் உள்நாட்டு பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் அவற்றின் துணை நிறுவனங்களின் பங்குகள் மற்றும் கடன் பத்திரங்களில் முதலீடு செய்வதன் வாயிலாக, முதலீட்டாளர்களுக்கு நீண்டகால மூலதன வளர்ச்சியை வழங்குவது. மூலதன மதிப்பு அதிகரிக்கும் என்பதற்கு உத்தரவாதம் ஏதும் தரப்படுவதில்லை.நிர்வகிக்கும் சொத்துக்கள் ரூ.5,813.27 கோடி


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை