மேலும் செய்திகள்
தங்க பத்திரத்தில் 341% லாபம்
12-Dec-2025
ரிசர்வ் வங்கி கடந்த 2017 - 18ம் நிதியாண்டில் 13வது கட்டமாக வெளியிடப்பட்ட தங்க பத்திரங்களுக்கான இறுதி முதிர்வு விலையை அறிவித்துள்ளது. இவற்றில் ஒரு லட்சம் ரூபாய் முதலீடு செய்திருந்தால் தற்போது 4.82 லட்சம் ரூபாய் கிடைத்திருக்கும். ஒரு கிராம் தங்கத்தின் விலை
முதலீடு செய்தபோது : ரூ. 2,816 தற்போது கிடைப்பது: ரூ. 13,563 லாபம் : ரூ. 10,747 (382%)
12-Dec-2025