உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / லாபம் /  376% லாபம் தந்த தங்க பத்திரங்கள்

 376% லாபம் தந்த தங்க பத்திரங்கள்

ரிசர்வ் வங்கி, கடந்த 2017 - 18ம் நிதியாண்டில் 14வது கட்டமாக வெளியிடப்பட்ட தங்கப் பத்திரங்களுக்கான இறுதி முதிர்வு விலையையும்; 2018 - 19ம் நிதியாண்டில் நான்காம் கட்டமாக வெளியிடப்பட்ட தங்கப் பத்திரங்களுக்கான முன்கூட்டிய முதிர்வு விலையையும் அறிவித்துள்ளது. இவற்றை நேற்று முதல் திரும்பப் பெற்றுக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 2017  -18 (ஒரு கிராம் தங்கத்தின் விலை) முதலீடு செய்தபோது ரூ. 2,831 தற்போது கிடைப்பது ரூ. 13,486 லாபம் 10,655 (376%) 2018  -19 (ஒரு கிராம் தங்கத்தின் விலை) முதலீடு செய்தபோது ரூ. 3,214 தற்போது கிடைப்பது ரூ. 13,486 லாபம் 10,272 (320%)


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை