உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / லாபம் /  ஏ.ஐ., வசதியுடன் களமிறங்கிய கூகுள் பைனான்ஸ் செயலி

 ஏ.ஐ., வசதியுடன் களமிறங்கிய கூகுள் பைனான்ஸ் செயலி

'கூகுள்' நிறுவனம், ஆண்ட்ராய்டு போன்களுக்கு அறிமுகப்படுத்தியுள்ள புதிய 'கூகுள் பைனான்ஸ்' செயலியில், பயனர்கள் தங்களது முதலீட்டு 'போர்ட்போலியோ'வை கண்காணிப்பதில் துவங்கி, பங்கு விலை ஏற்ற இறக்கங்களை பற்றி ஏ.ஐ., வாயிலாக விளக்கம் பெறுவது வரை, பல்வேறு வசதிகள் உள்ளன. சிறப்பு அம்சங்கள்  பயனர்கள் தங்களது போர்ட்போலியோவை பதிவேற்றம் செய்து ஒரே இடத்தில் அனைத்தையும் கண்காணிக்கலாம்  முதலீட்டின் வளர்ச்சி, சொத்து ஒதுக்கீடு உள்ளிட்டவற்றை கவனிக்கலாம்  பங்கு விலை ஏற்ற இறக்கங்கள் பற்றியும், முதலீடுகள் பற்றியும் ஏ.ஐ., வாயிலாக விளக்கம் பெறலாம்  நேரலை சந்தை நிலவரம், சந்தை செய்திகள் போன்ற அம்சங்கள்  வரும் மாதங்களில் போர்ட்போலியோ நிர்வாகம் உள்ளிட்ட புதிய வசதிகளும் அறிமுகப்படுத்தப்பட உள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை