உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / லாபம் /  ஏஐ துறை குறியீடு என்எஸ்இ அறிமுகம்

 ஏஐ துறை குறியீடு என்எஸ்இ அறிமுகம்

என்.எஸ்.இ., புதிதாக 'நிப்டி ஏ.ஐ., கேட்டலிஸ்ட்ஸ் இண்டெக்ஸ்' என்ற புதிய குறியீட்டை அறிமுகப்படுத்தி உள்ளது. இக்குறியீட்டில், நாட்டின் ஏ.ஐ., பொருளாதாரத்தை கட்டமைக்கக்கூடிய நிறுவனங்களின் பங்குகள் இடம்பெற்றுள்ளதாக என்.எஸ்.இ., கூறுகிறது. டிஜிட்டல் உட்கட்டமைப்புக்கு தேவையான ஐ.டி., கம்ப்யூட்டிங், மின்சாரம், கூலிங் சிஸ்டம்ஸ், கட்டுமானம், பொறியியல், கேபிள்ஸ் உள்ளிட்ட துறைகள் இக்குறியீட்டில் பங்களிக்கின்றன.குறியீட்டில் உள்ள முன்னணி பங்குகள்:  ஹெச்.சி.எல்., டெக்னாலஜிஸ்  பி.ஹெச்.இ.எல்.,  ஹிண்டால்கோ இண்டஸ்ட்ரீஸ்  ஜிண்டால் ஸ்டீல்  இண்டஸ் டவர்ஸ்  பார்தி ஏர்டெல்  டாடா ஸ்டீல்  எல் அண்டு டி  பாலிகேப் இந்தியா  ஹிட்டாச்சி எனர்ஜி இந்தியா


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை