UPDATED : செப் 26, 2026 02:56 AM | ADDED : செப் 26, 2026 02:45 AM
'ஜே.எஸ்.டபிள்யு., ஒன் பிளாட்பார்ம்ஸ்' மற்றும் 'எக்கா எலக்ட்ரானிக்ஸ்' ஆகிய இரு நிறுவனங்களும் ஐ.பி.ஓ., வெளியிட அனுமதி கேட்டு செபியிடம் விண்ணப்பித்துள்ளன.ஜே.எஸ்.டபிள்யு., ஒன் பிளாட்பார்ம்ஸ்மும்பையை தலைமையிடமாக கொண்ட இந்நிறுவனம், தொழில் மற்றும் கட்டுமான நிறுவனங்களுக்கு தேவையான பொருட்களைஆன்லைன் வாயிலாக வாங்குவதற்கான பி2பி டிஜிட்டல் தளத்தை நடத்தி வருகிறது.திரட்டும் தொகை : ரூ.3,054 கோடிபுதிய பங்கு : ரூ.1,300 கோடிஆபர் பார் சேல் : ரூ.1,754 கோடிஎக்கா எலக்ட்ரானிக்ஸ்டில்லியை சேர்ந்த 'எக்கா எலக்ட்ரானிக்ஸ்' நிறுவனம், எல்.இ.டி., டிவி, வாஷிங் மெஷின், ஏர் கூலர், ஸ்பீக்கர், இண்டக் ஷன் மற்றும் இன்ப்ராரெட் அடுப்பு உள்ளிட்ட மின்னணு சாதனங்கள் மற்றும் வீட்டு உபயோக பொருட்களை தயாரித்து வருகிறது.Galleryதிரட்டும் தொகை : ரூ.725 கோடிபுதிய பங்கு : ரூ.525 கோடிஆபர் பார் சேல் : ரூ.200 கோடி