ஐ.பி.ஓ.,
'பி.எல்.எஸ்., பாலிமர்ஸ்' பங்கு விலை ரூ.142 - 150 டி ல்லியை சேர்ந்த 'பி.எல்.எஸ்., பாலிமர்ஸ்' நிறுவனம் பல்வேறு தொழிற்துறைகளுக்கு தேவையான 'பாலிமர் கம்பவுண்டு'களை உற்பத்தி செய்கிறது. இந்நிறுவனத்தின் பங்கு வெளியீடு வரும் அக்டோபர் 27ம் தேதி தொடங்கும் நிலையில், ஒரு பங்குக்கான விலை வரம்பு 142 முதல் 150 ரூபாய் வரை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 'ஹெச்.டி., பயர் புரொடெக்ட்' இன்று பட்டியலிடப்படுகிறது ம ஹாராஷ்டிராவை சேர்ந்த ஹெச்.டி., பயர் புரொடெக்ட் நிறுவனம் தீயணைப்பு மற்றும் பாதுகாப்பு சார்ந்த பல்வேறு உபகரணங்களை உற்பத்தி செய்கிறது. இதன் பங்கு வெளியீடு அக்டோபர் 15ம் தேதி முடிவடைந்த நிலையில், இன்று பங்கு சந்தைகளில் பட்டியலிடப்படுகிறது.