உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / லாபம் / மொபைல் போனுக்கு காப்பீடு அவசியமா?

மொபைல் போனுக்கு காப்பீடு அவசியமா?

கண்ணின் மணி போல் நீங்கள் மொபைல் போனை பார்த்துக்கொள்கிறவர் என்றால், காப்பீடு எதுவும் உங்களுக்குத் தேவைப்படாது. ஆனால், ஏதாவது நடந்துவிட்டால் என்ன செய்வது,

அப்போது ரிப்பேர் செய்ய சொத்தையே எழுதி வைக்க வேண்டியிருக்குமே என்று யோசித்தீர்கள் என்றால், கண்டிப்பாக இந்தக் காப்பீட்டை மொபைல் வாங்கும் போதே சேர்த்து வாங்கிக்கொள்ளுங்கள். போனை பாதுகாப்பாக வைத்துக் கொள்வதும்; காப்பீடு எடுப்பதும் உங்கள் கையில்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ