மேலும் செய்திகள்
'மில்கி மிஸ்ட்' ஐ.பி.ஓ., இன்றே கடைசி
13-Aug-2026
ல லிதா ஜுவல்லரி நிறுவனத்தின் புதிய பங்கு வெளியீடு நிறை வடைந்த இறுதி நாளான நேற்று 62.97 மடங்கு விண்ணப்பங்கள் வந்துள்ளன. நிறுவனம் வழங்கிய 6.27 கோடி பங்குகளுக்கு எதிராக 395.22 கோடி பங்குகளுக்கு விண்ணப்பங்கள் வந்து உள்ளன. நிறுவன முதலீட்டாளர்கள் 145.38 மடங்கும், நிறுவனம் சாரா முதலீட்டாளர்கள் 73.90 மடங்கும், சிறு முதலீட்டாளர்கள் 11.81 மடங்கும் பங்குகள் வேண்டி விண்ணப்பித்துள்ளனர். பங்கு ஒதுக்கீடு ஆகஸ்ட் 20 டிமேட் ஒதுக்கீடு ஆகஸ்ட் 21 பட்டியலாகும் நாள் ஆகஸ்ட் 24
13-Aug-2026