உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / லாபம் / அதிக வரவேற்பில் லென்ஸ்கார்ட்

அதிக வரவேற்பில் லென்ஸ்கார்ட்

மூக்குக் கண்ணாடி உற்பத்தி மற்றும் விற்பனை நிறுவனமான 'லென்ஸ்கார்ட் சொல்யூஷன்ஸ்' ஐ.பி.ஓ., இன்று வெளியான நிலையில், முதல் நாளிலேயே நிர்ணயிக்கப்பட்ட பங்குகளைவிட 1.06 மடங்கு கூடுதலாக விண்ணப்பிக்கப்பட்டுள்ளன.இந்நிறுவன பங்குகளை வாங்க, நிறுவனங்கள் மற்றும் சிறு முதலீட்டாளர்கள் அதிக ஆர்வம் காட்டியுள்ளனர். நேற்று மாலை நிலவரப்படி, 9.97 கோடி பங்குகள் விற்பனைக்கு இருந்த நிலையில், 10.58 கோடி பங்குகளை வாங்க விண்ணப்பிக்கப்பட்டுள்ளதாக, தேசிய பங்குச்சந்தையின் தரவுகள் கூறுகின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை