உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / லாபம் /  சந்தை துளிகள்

 சந்தை துளிகள்

'நிப்டி ஆட்டோ' குறியீடு 2 சதவீதம் சரிவு க ச்சா எண்ணெய் விலை உயர்வு மற்றும் சர்வதேச சந்தைகளில் நிலவும் மந்தநிலை காரணமாக, நேற்றைய பங்கு சந்தையில் ஆட்டோமொபைல் துறைக்கான 'நிப்டி ஆட்டோ' குறியீடு 1.61 சதவீதம் சரிந்து 26,247.50 புள்ளிகளாக நிலைபெற்றது.

Gallery பொதுத்துறையை விஞ்சிய தனியார் துறை வங்கிகள் ந டப்பு 2026 - 27 நிதியாண்டில் பங்கு சந்தையில், பொதுத்துறை வங்கிகளை விட தனியார் வங்கிகளின் பங்குகள் முதலீட்டாளர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று, லாபத்தை தந்துள்ளதாக, 'ஏஸ் ஈக்விட்டி' தரவுகள் தெரிவிக்கின்றன. நடப்பு நிதியாண்டில் 'நிப்டி பிரைவேட் பேங்க்' குறியீடு கிட்டத்தட்ட 16.60 சதவீதம் உயர்ந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை