உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / லாபம் /  ஜனவரி 15ல் சந்தைகளுக்கு விடுமுறை

 ஜனவரி 15ல் சந்தைகளுக்கு விடுமுறை

மஹாராஷ்டிர உள்ளாட்சி தேர்தல் காரணமாக, வரும் 15ம் தேதி பங்குச் சந்தைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மும்பை உட்பட மஹாராஷ்டிராவின் 29 மாநகராட்சிகளுக்கான தேர்தல் வரும் 15ம் தேதி நடைபெற உள்ளதையொட்டி, இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. எனவே, என்.எஸ்.இ., மற்றும் பி.எஸ்.இ., ஆகிய இரண்டு சந்தைகளிலும் ஈக்விட்டி, டெரிவேட்டிவ்ஸ் வர்த்தகம் நடைபெறாது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை