உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / லாபம் /  ஊழியர்களுக்கு 95 லட்சம் பங்குகள் ஒதுக்கிய மீஷோ

 ஊழியர்களுக்கு 95 லட்சம் பங்குகள் ஒதுக்கிய மீஷோ

ஆ ன்லைன் வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ள 'மீஷோ' நிறுவனம், பங்கு விருப்ப திட்டத்தின் கீழ் தங்கள் நிறுவனத்தில் பணிபுரியும் தகுதியுள்ள ஊழியர்களுக்கு, 95 லட்சம் பங்குகளை ஒதுக்கியுள்ளது. தலா 1 ரூபாய் முகமதிப்பு கொண்ட 94.79 லட்சம் ஈக்விட்டி பங்குகள் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் இதற்கு நிர்வாக குழு நேற்று ஒப்புதல் அளித்துள்ளதாகவும் அந்நிறுவனம் கூறியுள்ளது. புதிதாக ஒதுக்கப்பட்டுள்ள இந்த பங்குகள், நிறுவனத்னதில் ஏற்கனவே உள்ள சாதாரண பங்குகளை போலவே, அனைத்து உரிமைகளையும் கொண்டிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி