மியூச்சுவல் பண்டு முதலீடு செப்டம்பரில் அதிகரிப்பு
மியூச்சுவல் பண்டு முதலீடுகளை பொறுத்தவரை, கடந்த செப்டம்பரில் அனைத்து விதமான நகரங்களிலிருந்தும் அதிக முதலீடுகள் வரப்பெற்றுள்ளதாக, மியூச்சுவல் பண்டு நிறுவனங்களின் சங்கமான 'ஆம்பி' தெரிவித்துள்ளது.