உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / லாபம் / ‘பூனாவாலா பின்கார்ப்’ என்.சி.டி., வெளியிடுகிறது

‘பூனாவாலா பின்கார்ப்’ என்.சி.டி., வெளியிடுகிறது

நிதி நிறுவனமான ‘பூனாவாலா பின்கார்ப்’, 500 கோடி ரூபாய் மதிப்புள்ள, பங்குகளாக மாற்ற முடியாத என்.சி.டி., பத்திரங்களை வெளியிடுவதாக அறிவித்துள்ளது. தகுதியுள்ள முதலீட்டாளர்களுக்கு தனியார் முறையில் மட்டுமே பத்திரங்கள் வெளியிடப்படும் எனவும் நிறுவனம் தெரிவித்து உள்ளது. தலா ஒரு லட்சம் ரூபாய் முகமதிப்புள்ள இப்பத்திரங்களை, பி.எஸ்.இ., சந்தையில் பட்டியலிட திட்டமிட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை