உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / லாபம் / என்.எப்.ஓ.,

என்.எப்.ஓ.,

'ஹெச்.டி.எப்.சி., மியூச்சுவல் பண்டு' நிறுவனம், இரண்டு திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது ஹெச்.டி.எப்.சி., நிப்டி மெட்டல் இ.டி.எப்., குறைந்தபட்ச முதலீடு : ரூ.500 துவங்கிய தேதி : ஜூலை 20,2026 முடியும் தேதி : ஜூலை 24, 2026 நோக்கம் : 'நிப்டி மெட்டல் இண்டெக்ஸ்' அளிக்கும் செயல்திறனுக்கு இணையான வருவாயை வழங்குவது. ஹெச்.டி.எப்.சி., மெட்டல் இ.டி.எப்., 'பண்டு ஆப் பண்டு' குறைந்தபட்ச முதலீடு : ரூ.100 துவங்கிய தேதி : ஜூலை 20, 2026 முடியும் தேதி : ஆகஸ்ட் 3, 2026 நோக்கம் : 'ஹெச்.டி.எப்.சி., நிப்டி மெட்டல் இ.டி.எப்.,' திட்டத்தின் யூனிட்டுகளில் முதலீடு செய்து லாபம் ஈட்டுவது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை