என்.எப்.ஓ.,
டி.எஸ்.பி., நிப்டி 500 இண்டெக்ஸ் பண்டு
குறைந்தபட்ச முதலீடு : ரூ.100துவங்கிய நாள் : 19.12.2025நிறைவு நாள் : 30.12.2025நோக்கம்: நிப்டி 500 குறியீட்டின் கீழ் உள்ள நிறுவனங்களில் முதலீடு செய்து லாபம் ஈட்டுவது.டி.எஸ்.பி., நிப்டி நெக்ஸ்ட் 50 இ.டி.எப்.,
குறைந்தபட்ச முதலீடு : ரூ.5,000துவங்கிய நாள் : 19.12.2025நிறைவு நாள் : 30.12.2025நோக்கம்: நிப்டி நெக்ஸ்ட் 50 குறியீட்டின் கீழ் உள்ள நிறுவனங்களில் முதலீடு செய்து லாபம் ஈட்டுவது.