உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / லாபம் /  என்.எப்.ஓ.,: பிராங்க்ளின் டெம்பிள்டனின் புதிய எஸ்.ஐ.எப்.,

 என்.எப்.ஓ.,: பிராங்க்ளின் டெம்பிள்டனின் புதிய எஸ்.ஐ.எப்.,

பிராங்க்ளின் டெம்பிள்டன் (இந்தியா) நிறுவனம் 'சபையர் ஈக்விட்டி லாங்--ஷார்ட்' எனும் பெயரில் புதிய எஸ்.ஐ.எப்., திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. குறைந்தபட்ச முதலீடு ரூ.10,00,000 துவங்கும் நாள் ஏப்ரல் 10, 2026 நிறைவு நாள் ஏப்ரல் 24, 2026 நோக்கம்: நிப்டி 500ல் உள்ள பெரிய, நடுத்தர மற்றும் சிறிய நிறுவன பங்குகளில் நீண்டகால அடிப்படையில் முதலீடு செய்து, சந்தை ஏற்ற இறக்கங்களிலும் லாபம் ஈட்டுவது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை