உள்ளூர் செய்திகள்

என்எப்ஓ,

,ஜியோ பிளாக்ராக்ஜியோ பிளாக்ராக் இன்கம் பிளஸ் ஆர்பிட்ரேஜ் ஆம்னி எப்.ஓ.எப்.,தொடங்கும் தேதி: அக்., 5, 2026 முடியும் தேதி: அக்., 19, 2026 குறைந்தபட்ச முதலீடு: ரூ.500நோக்கம்: டெப்ட் பண்டுகள் மற்றும் ஆர்பிட்ரேஜ் பண்டுகளில் முதலீடு செய்து வருமானம் ஈட்டுவது. நோக்கம் நிறைவேறும் என உத்தரவாதம் இல்லை.கோட்டக்கோட்டக் நிப்டி 500 இண்டெக்ஸ் பண்டுதொடங்கும் தேதி: அக்., 5, 2026முடியும் தேதி: அக்., 19, 2026குறைந்தபட்ச முதலீடு: ரூ.1,000நோக்கம்: நிப்டி 500 குறியீட்டின் அடிப்படையில் பங்குகள் மற்றும் பங்கு சார்ந்த பத்திரங்களில் முதலீடு செய்து வருமானம் ஈட்டுவது. நோக்கம் நிறைவேறும் என உத்தரவாதம் இல்லை.ஹெச்.டி.எப்.சி.,ஹெச்.டி.எப்.சி., நிப்டி லார்ஜ்மிட்கேப்250 பிளஸ் 8 - 13 இயர் ஜி - செக் 70:30 இண்டெக்ஸ் பண்டுதொடங்கும் தேதி: அக்., 5, 2026முடியும் தேதி: அக்., 19, 2026குறைந்தபட்ச முதலீடு: ரூ.100நோக்கம்: நிப்டி லார்ஜ்மிட்கேப்250 பிளஸ் 8 - 13 இயர் ஜி - செக் 70:30 குறியீட்டின் அடிப்படையில், பங்குகள் மற்றும் பங்கு சார்ந்த பத்திரங்களில் முதலீடு செய்து வருமானம் ஈட்டுவது. நோக்கம் நிறைவேறும் என உத்தரவாதம் இல்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை