உள்ளூர் செய்திகள்

என்.எப்.ஓ.,

ஹெச்.டி.எப்.சி., எஸ்.ஐ.எப்., ‘ஹெச்.டி.எப்.சி., மியூச்சுவல் பண்டு’ நிறுவனம் ‘ஹெச்–எஸ்.ஐ.எப்.,’ என்ற பிராண்டு வாயிலாக எஸ்.ஐ.எப்., திட்டங்களை தொடங்கி உள்ளது. முதற்கட்டமாக ‘ஹெச்–எஸ்.ஐ.எப்., ஹைப்ரிட் லாங்–ஷார்ட் பண்டு’ திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது. இதற்கான என்.எப்.ஓ., கடந்த நவம்பர் 13ம் தேதி தொடங்கிய நிலையில், வரும் நவம்பர் 27ம் தேதி முடிவடைய உள்ளது. இத்திட்டம் பங்குகள், கடன் பத்திரங்கள் ஆகிய சொத்துகளில் கலந்து முதலீடு செய்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ