உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / லாபம் /  ரூ.3,150 கோடி திரட்டும் பிளேசிம்பிள்

 ரூ.3,150 கோடி திரட்டும் பிளேசிம்பிள்

மொபைல் விளையாட்டு நிறுவனமான 'பிளேசிம்பிள் கேம்ஸ்', ஐ.பி.ஓ., வாயிலாக 3,150 கோடி ரூபாய் நிதி திரட்ட 'செபி'யிடம் அனுமதி கேட்டுள்ளது. இந்த வெளியீடு முழுதும் 'ஓ.எப்.எஸ்' முறையில் அமைவதால், இதன் வாயிலாக திரட்டப்படும் நிதி ஸ்வீடனை சேர்ந்த தாய் நிறுவனமான 'எம்.டி.ஜி.,' வசமே செல்லும். ஐ.பி.ஓ.,வுக்கு பிறகும் பெரும்பான்மை பங்குகளை தனது வசமே வைத்திருக்க 'எம்.டி.ஜி.,' திட்டமிட்டுள்ளது. இந்த ஐ.பி.ஓ., நடப்பு ஆண்டின் இரண்டாம் பாதியில் பட் டி யலிடப்பட வாய்ப்புள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை