உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / லாபம் / ‘கிப்ட் சிட்டி’ பட்டியலிடல் விதிமுறைகள் தளர்வு

‘கிப்ட் சிட்டி’ பட்டியலிடல் விதிமுறைகள் தளர்வு

இந்திய நிறுவனங்கள் ‘கிப்ட் சிட்டி’யில் உள்ள சர்வதேச பங்கு சந்தைகளில் பட்டியலிடுவதற்கான விதிகளை மத்திய அரசு தளர்த்தியுள்ளது. அதன்படி, நிறுவனங்கள் இனி பங்குகள் மட்டுமின்றி, பங்குகளாக மாற்றக்கூடிய கடன் பத்திரங்கள் மற்றும் முன்னுரிமை பங்குகளையும் பட்டியலிட்டு அன்னிய முதலீடுகளை பெறலாம். பங்கு சந்தையில் பட்டியலிடப்படாத பொது நிறுவனங்களும், ‘நெகட்டிவ்’ நிகர மதிப்பு கொண்ட நிறுவனங்களும் சில நிபந்தனைகளுடன் பட்டியலிட அனுமதிக்கப்பட்டுள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ