மேலும் செய்திகள்
‘ஆப்ஷன்’ வர்த்தகம் 43% அதிகரிப்பு
29-Oct-2026
ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி பண்டிகைக்கு பங்கு சந்தைகளில் சிறப்பு வர்த்தகம் நடத்தப்படுகிறது. கடந்த 10 ஆண்டுகளில், 2016, 2017 ஆகிய இரு ஆண்டுகளை தவிர மற்ற எட்டு ஆண்டுகளிலுமே சிறப்பு வர்த்தகத்தில் பங்கு சந்தை ஏற்றத்தில் முடிவடைந்துள்ளதாக சந்தை தரவுகள் வாயிலாக தெரியவருகிறது. அதிகபட்சமாக 2022ம் ஆண்டில் நிப்டி 0.88 சதவீதம் உயர்ந்துள்ளது.
29-Oct-2026