மேலும் செய்திகள்
'மனிவியூ' பங்கு விலை அறிவிப்பு
22-Sep-2026
உலகளாவிய பொருளாதார சவால்கள் காரணமாக, பங்கு சந்தையில் தொடர் சரிவு நிலவும் நிலையிலும், சிறு முதலீட்டாளர்களுக்கு சந்தை மீதான நம்பிக்கை குறையவில்லை என்பதை உறுதிப்படுத்தும் வகையில் புதிய தரவுகள் வெளியாகியுள்ளன. மியூச்சுவல் பண்டு நிறுவனங்கள் அமைப்பான, ஆம்பி வெளியிட்டுள்ள புள்ளிவிபரங்களின்படி, நடப்பாண்டு செப்டம்பர் மாதத்தில் எஸ்.ஐ.பி., வாயிலாக மாதாந்திர முதலீடு புதிய உச்சத்தை தொட்டுள்ளது. முந்தைய ஆகஸ்ட் மாதத்தில் 32,297 கோடி ரூபாயாக இருந்த எஸ்.ஐ.பி., முதலீடு, செப்டம்பரில் மேலும் அதிகரித்து 32,490 கோடி ரூபாயை எட்டியுள்ளது. முக்கிய பண்டு பிரிவுகளின் முதலீட்டு விபரங்கள் (2026) (ரூ./கோடியில்) ஈக்விட்டி மியூச்சுவல் பண்டு ஜூலை, 2026: ₹24,306 ஆகஸ்ட், 2026: ₹29,329 செப்டம்பர்,2026 : ₹38,307 டெப்ட் மியூச்சுவல் பண்டு ஜூலை, 2026: ₹1,87,511 ஆகஸ்ட், 2026: – ₹8,127 செப்டம்பர்,2026 : – ₹1,83,156 ஹைப்ரிட் மியூச்சுவல் பண்டு ஜூலை, 2026: ₹ 11,491 ஆகஸ்ட், 2026: ₹ 10,045 செப்டம்பர்,2026 : ₹ 11,491 நிர்வகிக்கும் நிகர சொத்து மதிப்பு (ரூ.லட்சம் கோடியில்) ஜூலை, 2026: ₹85.76 ஆகஸ்ட், 2026: ₹87.08 செப்டம்பர்,2026 : ₹82.64 (ரூ./கோடியில்) ஸ்மால்கேப் பண்டு ஜூலை, 2026: ₹7,768 ஆகஸ்ட், 2026: ₹7,973 செப்டம்பர்,2026 : ₹9,039 மிட்கேப் பண்டு ஜூலை, 2026: ₹6,192 ஆகஸ்ட், 2026: ₹6,989 செப்டம்பர்,2026 : ₹7,835 லார்ஜ்கேப் பண்டு ஜூலை, 2026: – ₹ 1,322 ஆகஸ்ட், 2026: – ₹1,147 செப்டம்பர்,2026 : ₹859.5 மல்டிகேப் பண்டு ஜூலை, 2026: ₹3,227 ஆகஸ்ட், 2026: ₹3,733 செப்டம்பர்,2026 : ₹3,859 தங்க இ.டி.எப்., ஜூலை, 2026: ₹1,558 ஆகஸ்ட், 2026: ₹2,596 செப்டம்பர்,2026 : ₹4,450 வெள்ளி இ.டி.எப்., ஜூலை, 2026: ₹1,285 ஆகஸ்ட், 2026: ₹1,270 செப்டம்பர்,2026 : ₹1,974
22-Sep-2026