உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / லாபம் / ‘ஸ்டீல் ஸ்கிராப் பியூச்சர்ஸ்’ என்.சி.டி.இ.எக்ஸ்., அறிமுகம்

‘ஸ்டீல் ஸ்கிராப் பியூச்சர்ஸ்’ என்.சி.டி.இ.எக்ஸ்., அறிமுகம்

‘என்.சி.டி.இ.எக்ஸ்.,’ சந்தை நாட்டின் முதல் ‘ஸ்டீல் ஸ்கிராப் ப்யூச்சர்ஸ்’ ஒப்பந்தங்களை அறிமுகப்படுத்தி உள்ளது. இவை ஸ்டீல் உற்பத்தியாளர்கள் மற்றும் வியாபாரிகள் விலை ஏற்ற இறக்கங்களால் சந்திக்கும் இடர்களை குறைக்க உதவும். இந்த ஒப்பந்தங்கள் ‘ஹெச். எம்.எஸ்., 80:20’ குறியீட்டின் அடிப்படையில் இயங்கும். இதன் குறைந்தபட்ச வர்த்தக அளவு 10 டன்கள் மற்றும் அதிகபட்ச ஆர்டர் அளவு 500 டன்கள் ஆகும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !