உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / லாபம் / பங்கு சார்ந்த பண்டு முதலீடுகள் அக்டோபரில் 14 சதவீதம் குறைந்தது

பங்கு சார்ந்த பண்டு முதலீடுகள் அக்டோபரில் 14 சதவீதம் குறைந்தது

கடந்த அக்டோபர் மாதத்தில், பங்கு சார்ந்த மியூச்சுவல் பண்டு முதலீடுகள் 14 சதவீதம் குறைந்துள்ளதாக 'ஆம்பி' வெளியிட்டுள்ள தரவுகள் வாயிலாக தெரியவந்துள்ளது. எனினும், அவற்றில் தொடர்ந்து 60வது மாதமாக நிகர முதலீடுகள் வந்துள்ளன. பிரிவு வாரியாக 'லார்ஜ் அண்டு மிட்கேப்' பண்டுகள் அதிகபட்சமாக 8,484 கோடி ரூபாய் முதலீடுகளை ஈர்த்துள்ளன. மேலும், எஸ்.ஐ.பி., முதலீடுகள் கிட்டத்தட்ட ஒரு சதவீதம் சரிந்துள்ளன. மியூச்சுவல் பண்டு முதலீடு (ரூ.லட்சம் கோடியில்) செப்., 2026 -1.33 அக்., 2026 1.74 பங்கு மியூச்சுவல் பண்டுகளில் (ரூ.கோடியில்) செப்., 2026 | 38,306அக்., 2026 | 32,994 (சரிவு 14%) கடன் சந்தை பண்டுகளில் (ரூ.லட்சம் கோடியில்) செப்., 2026 -1.83 அக்., 2026 1.13 எஸ்.ஐ.பி., முதலீடு (ரூ.கோடியில்) செப்., 2026 | 32,490அக்., 2026 | 32,162 (சரிவு 1%) பிரிவு வாரியாக:முதலீடு (ரூ.கோடியில்)பண்டு பிரிவு | செப்., 2026 | அக்., 2026லார்ஜ் அண்டு மிட்கேப் | 4,271.22 | 8,484.23ஸ்மால் கேப் | 9,038.57 | 6,407.50பிளெக்ஸி கேப் | 6,701.80 | 4,979.95லார்ஜ் கேப் | 859.47 | 1,032.39கான்ட்ரா -97.88 1,694.13தங்க இ.டி.எப்., | 4,450.61 | 3,474.03வெள்ளி இ.டி.எப்., | 1,974.32 | 3,092.22(ஆதாரம்: ஆம்பி)Gallery


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ