உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / லாபம் / அடுத்த கட்ட நகர்வை செய்திகளே தீர்மானிக்கும்

அடுத்த கட்ட நகர்வை செய்திகளே தீர்மானிக்கும்

குறியீடு ஆரம்பம் அதிகம் குறைவு நிறைவு நிப்டி 24,916.55 25,095.95 24,881.65 25,077.65 நிப்டி பேங்க் 55,834.70 56,164.20 55,727.25 56,104.85 நிப்டி ஆரம்பம் முதலே ஏற்றத்தை சந்தித்த நிப்டி, நாளின் இறுதியில் 183 புள்ளிகள் ஏற்றத்துடன் நிறைவடைந்தது. பரந்த சந்தை குறியீடுகள் 16-ல் நிப்டி ஸ்மால்கேப்-50 குறைந்தபட்சமாக 0.09% ஏற்றத்துடனும்; மிட்கேப்50 அதிகபட்சமாக 1.25% வரையிலான ஏற்றத்துடனும் நிறைவடைந்தன. 17 துறை சார்ந்த குறியீடுகளில், 13 குறியீடுகள் ஏற்றத்துடன் நிறைவடைந்த நிலையில், நிப்டி ஐ.டி., குறியீடு அதிகபட்சமாக 2.28 சதவீத ஏற்றத்தை சந்தித்தது. மீடியா, மெட்டல், எப்.எம்.சி.ஜி., மற்றும் எனர்ஜி குறியீடுகள் இறக்கத்துடன் நிறைவடைந்தன. நிப்டியின் எம்.ஏ.சி.டி., டைவர்ஜன்ஸ் (9) -22.40, ரிலேட்டிவ் ஸ்ட்ரெங்த் இண்டெக்ஸ் (14,சி.எல்.,): 55.26 மற்றும் ரேட் ஆப் சேஞ்ச் (12, சி.எல்.,): -1.00 என இருக்கிறது. டெக்னிக்கலாக தற்சமயம் 25,020 என்ற நிலையானது முக்கியமானதாக இருக்கிறது. ஏற்றம் தொடர 25,020-க்கு கீழ் இறங்காமல் இருக்க வேண்டும். 25,000 என்ற முக்கிய எல்லையை கடந்திருப்பதால், இனி செய்திகள் மட்டுமே சந்தையை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தி செல்லும் என எதிர்பார்க்கலாம். ஆதரவு 24,940 24,800 24,720 தடுப்பு 25,150 25,230 25,310 நிப்டி பேங்க் ஆரம்பத்தில் இருந்தே ஏற்றத்தை சந்தித்த நிப்டி பேங்க், நாளின் இறுதியில் 515 புள்ளிகள் ஏற்றத்துடன் நிறைவடைந்தது. எம்.ஏ.சி.டி., டைவர்ஜன்ஸ் (9): 107.96, ரிலேட்டிவ் ஸ்ட்ரெங்த் இண்டெக்ஸ் (14, சி.எல்.,): 63.42 மற்றும் ரேட் ஆப் சேஞ்ச் (12,சி.எல்.,): 1.10 என்ற அளவில் இருக்கின்றன. ஏற்றம் தொடர, 55,995 என்ற அளவுக்கு கீழே இறங்காமல் இருக்க வேண்டும். ஆதரவு 55,835 55,560 55,390 தடுப்பு 56,275 56,435 56,600 நிப்டி ஆரம்பம் முதலே ஏற்றத்தை சந்தித்த நிப்டி, நாளின் இறுதியில் 183 புள்ளிகள் ஏற்றத்துடன் நிறைவடைந்தது. பரந்த சந்தை குறியீடுகள் 16-ல் நிப்டி ஸ்மால்கேப்-50 குறைந்தபட்சமாக 0.09% ஏற்றத்துடனும்; மிட்கேப்50 அதிகபட்சமாக 1.25% வரையிலான ஏற்றத்துடனும் நிறைவடைந்தன. 17 துறை சார்ந்த குறியீடுகளில், 13 குறியீடுகள் ஏற்றத்துடன் நிறைவடைந்த நிலையில், நிப்டி ஐ.டி., குறியீடு அதிகபட்சமாக 2.28 சதவீத ஏற்றத்தை சந்தித்தது. மீடியா, மெட்டல், எப்.எம்.சி.ஜி., மற்றும் எனர்ஜி குறியீடுகள் இறக்கத்துடன் நிறைவடைந்தன. நிப்டியின் எம்.ஏ.சி.டி., டைவர்ஜன்ஸ் (9) -22.40, ரிலேட்டிவ் ஸ்ட்ரெங்த் இண்டெக்ஸ் (14,சி.எல்.,): 55.26 மற்றும் ரேட் ஆப் சேஞ்ச் (12, சி.எல்.,): -1.00 என இருக்கிறது. டெக்னிக்கலாக தற்சமயம் 25,020 என்ற நிலையானது முக்கியமானதாக இருக்கிறது. ஏற்றம் தொடர 25,020-க்கு கீழ் இறங்காமல் இருக்க வேண்டும். 25,000 என்ற முக்கிய எல்லையை கடந்திருப்பதால், இனி செய்திகள் மட்டுமே சந்தையை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தி செல்லும் என எதிர்பார்க்கலாம். நிப்டி பேங்க் ஆரம்பத்தில் இருந்தே ஏற்றத்தை சந்தித்த நிப்டி பேங்க், நாளின் இறுதியில் 515 புள்ளிகள் ஏற்றத்துடன் நிறைவடைந்தது. எம்.ஏ.சி.டி., டைவர்ஜன்ஸ் (9): 107.96, ரிலேட்டிவ் ஸ்ட்ரெங்த் இண்டெக்ஸ் (14, சி.எல்.,): 63.42 மற்றும் ரேட் ஆப் சேஞ்ச் (12,சி.எல்.,): 1.10 என்ற அளவில் இருக்கின்றன. ஏற்றம் தொடர, 55,995 என்ற அளவுக்கு கீழே இறங்காமல் இருக்க வேண்டும். நிப்டி50 - டாப் - 5 பங்குகள் (எண்ணிக்கை) நிறுவனம் இறுதி விலை மாற்றம் (ரூ.) எண்ணிக்கை டெலிவரி (%) டாடா ஸ்டீல் 170.35 2.86 2,14,74,004 43.67 ஆக்சிஸ் பேங்க் 1,208.00 27.00 2,01,28,505 73.74 எச்.டி.எப்.சி., பேங்க் 973.90 8.75 1,85,42,683 61.59 பாரத் எலக்ட்ரானிக்ஸ் 413.05 0.40 1,46,84,188 54.81 ஐ.சி.ஐ.சி.ஐ., பேங்க் 1,363.90 -1.30 1,43,14,283 63.12 நிப்டி மிட்கேப் 50 - டாப்-5 பங்குகள் (எண்ணிக்கை) நிறுவனம் இறுதி விலை மாற்றம் (ரூ.) எண்ணிக்கை டெலிவரி (%) எஸ் பேங்க் 21.95 0.46 10,34,92,711 48.16 சுஸ்லான் எனர்ஜி 54.14 0.59 4,50,09,790 54.53 ஐ.டி.எப்.சி., பேங்க் 71.11 3.00 2,47,36,298w 38.75 என்.எம்.டி.சி., 76.13 1.26 1,23,28,968 44.20 அசோக் லேலண்ட் 138.05 1.24 1,21,57,023 59.72 நிப்டி ஸ்மால் கேப் 50 - டாப்-5 பங்குகள் (எண்ணிக்கை) நிறுவனம் இறுதி விலை மாற்றம் (ரூ.) எண்ணிக்கை டெலிவரி (%) பூனவாலா பின்கார்ப் 529.00 4.60 2,31,34,466 18.28 டெல்ஹிவரி 461.80 24.50 1,22,19,680 41.05 பந்தன் பேங்க் 165.21 -0.75 62,40,755 48.71 என்.பி.சி.சி., 111.71 1.41 61,30,488 33.08 கரூர் வைஸ்யா பேங்க் 217.00 7.82 48,69,087 28.78 மேலும் சில பங்குகளின் புள்ளிவிபரங்கள் நிறுவனம் இறுதி விலை டெலிவரி வால்யூம் (%) வர்த்தகம் நடந்த எண்ணிக்கை அஸ்ட்ரா மைக்ரோவேவ் 1,117.05 29.98 8,73,697 யு.பி.எல்., லிமிட் 679.75 54.54 8,81,397 சிஜி பவர் அண்டு இண்டஸ்ட்ரியல் 745.95 50.32 11,61,208 சி.இ.எஸ்.சி., லிமிட் 166.19 61.41 16,68,364 கரூர் வைஸ்யா பேங்க் 217.00 28.78 48,69,087


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி