உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / லாபம் / ‘வெள்ளி விலை மேலும் இறங்கும்’

‘வெள்ளி விலை மேலும் இறங்கும்’

வெள்ளி விலை கடந்த ஜனவரி மாதத்தில் வரலாறு காணாத உச்சத்தை தொட்ட நிலையில், அந்த உச்சத்தில் இருந்து தற்போது வரை கிட்டத்தட்ட 55 சதவீதம் வீழ்ச்சி அடைந்துள்ளது. தற்போது வெள்ளியில் உள்ள முதலீட்டு வாய்ப்பு பற்றி கமாடிட்டி சந்தை நிபுணர் ஷ்யாம் சுந்தர் தெரிவித்ததாவது: சோலார் துறை உட்பட தொழில்துறைகளில் வெள்ளிக்கான தேவை குறைந்துள்ளது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததை போன்ற டிமாண்டு தற்போது இல்லை. மேலும், வெள்ளி உற்பத்தியும் தேவைக்கு மிகுதியாக அதிகரித்து வருகிறது. எனவே, விலை மேலும் இறங்குவதற்கு வாய்ப்பு உள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ